பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி. இவர் அவ்வப்போது மோடி தலைமையிலான அரசை விமர்சிப்பது உண்டு. இதனால் ஏன் எப்போதும் மோடியை எதிர்க்கிறீர்கள் என்று ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தான் மோடியின் பொருளாதார கொள்கைக்கும் வெளியுறவு கொள்கைக்கும் தான் எதிரி என்றும், இந்த ஆட்சியில் மக்கள் பங்கேற்பு இல்லை என்றும் மோடி இந்தியாவின் ராஜா இல்லை என்றும் அவருக்கு பதில் அளித்துள்ளார்.
Categories