மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் வரும் 19ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை(21.07.2021தவிர) சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். மேற்கூறிய நேர்முக தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்ற 226 விண்ணப்பதாரர்களுக்கும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் தேதி, நேரம், குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Categories