Categories
பல்சுவை

யமஹாவின் அதிரடி ஆஃபர்…. ரூ.20 ஆயிரம் விலை குறைப்பு….!!!!

யமஹா நிறுவனம் தனது குறிப்பிட்ட மாடல் பைக்குகளின் விலையை 20,000 வரை குறைத்துள்ளது. யமஹா FZ 25 மாடலின் விலையில் ரூ.18,800 மற்றும் யமஹா FZS 25 மாடலின் விலையில் ரூ.19, 300 தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இனி இவற்றின் ex-ஷோரூம் விலை முறையே ரூ.1, 34,800 மற்றும் ரூ.1, 39,300 ஆக இருக்கும். உற்பத்தி செலவு குறைந்ததால் அதன் பலனை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக யமஹா அறிவித்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |