Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாருகிட்டயும் சொல்லாத… 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த கோவில் பூசாரி …!!

 பள்ளி படிக்கும் 11வகுப்பு  மாணவிக்கு இறந்த நிலையில் குழந்தைபிறந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரி கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் வகைக்குளத்தில் உள்ளள முடிவைத்தானந்தல் பகுதியில்மாணவி ஒருவர் வயிறு வலி என்று கூறி 6மாத குழந்தையை பெற்றெடுத்தார். இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு எப்போதும் செல்வது வழக்கம் .அப்போது அங்கு பூசாரியாக இருக்கும் 46வயதான ராஜ் என்பவருக்கும் மாணவிவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .ஒருநாள் அம்மாணவியை யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்த பூசாரி குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார் .

இதை வெளியில் சொன்னால் படிப்பு கெட்டு விடும் என்று மிரட்டியுள்ளான் அந்த பூசாரி .இதனால் பயந்த மாணவி இதை வெளியில் சொல்லாமல் மறைத்துள்ளார் .இந்நிலையில் அவருக்கு வயிறு வலி அதிகமாகி குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார் .இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் வெளியில் சொல்லாமல் வீட்டிற்குள்ளேயே குழந்தையை புதைத்துள்ளார்கள் .இத்தகவலறிந்த போலீசார் பூசாரியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |