Categories
உலக செய்திகள்

“யாருமே எதிர்பார்க்கல!”…. தனிவிமானத்தில் வந்த பயணிகளுக்கு…. அமிர்தசரஸில் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ரோம் நகரிலிருந்து தனி விமானம் ஏற்பாடு செய்து அமிர்தசரசுக்கு வந்த 285 பயணிகளில் 179 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 75 பேரின் பரிசோதனை முடிவுகள் தெளிவாக இல்லாததால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொற்று உறுதி செய்யப்பட்ட 173 பயணிகளும் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே விமான நிலைய அதிகாரிகள், ரோம் நகரில் இருந்து பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தனியாக ஏற்பாடு செய்து அமிர்தசரஸ் வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |