தமிழக அரசியல் களத்தில் கடந்த சில வருடங்களாக ஜாதி, மதம் குறித்த அரசியல் விவாதங்கள் அதிகமாக பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக துளிர்விட தொடங்கியது.
பல இளைஞர்களை ஈர்த்து தமிழ் தேசியம் பேசும் பலரும் அரசியலில் மதம், ஜாதி போன்ற அரசியல்களை கருத்துக்களை துணிச்சலாக பேசியும் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் டுவிட்டரில்#யார்இந்து என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் கருத்து பதிவிடும் பலரும் தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பொதுவாக ஹிந்து மதத்திற்க்காக குரல் கொடுக்கும் பாஜகவிற்கு இந்த ஹேஷ்டாக் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பல மாநிலங்களில் மதம் குறித்த அரசியல் பாஜகவுக்கு கைகொடுக்கும் நிலையில் தமிழகத்தில் அது தலைகீழாக இருக்கின்றது. ஹிந்து என்று சொல்வதை விட தமிழன் என்றே பலரும் சொல்வதால் தமிழக அரசியலில் தன்னை நிலைநிறுத்த பாஜக படாதபாடுபட்டு வருகின்றது.
Rice bag #யார்இந்து https://t.co/y0XsfxRHtR
— செபா தமிழ்/கீழடிᴺᵀᴷ🪃 (@Jeba_ezra) April 12, 2021
Hindu who?
— பிரபு NTK (@NTK_Is_Unique2) April 12, 2021
Definitely Tamils are not Hindus..
Hell with Hindus manuscript..Tamizham is our religion.. And every living being treated as one in our religion… 😍😍😍 https://t.co/aWZ6q77QmR
— Shivan Sithan (@SithanShivan) April 12, 2021
We Tamils have a Unique religion.
Here no one is superior or inferior to one another. pic.twitter.com/tUkrmXgu6c
— சுதன் NTK (@SuthanNayagam) April 12, 2021
As a Telugu guy,
When stand with my Tamil brethren for their #TamilsAreNotHindus
Also ask #யார்இந்து 👊 https://t.co/21vklwXVVP— இன்சொல் கீச்சன் (@InsolKeechan) April 12, 2021