Categories
மாநில செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் யு.பி.எஸ்.சி மற்றும்  சி.எஸ்.சி 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் upsc.gov.in   என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். முதனிலைத்தேர்வுகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இதில்  1011பணியிடங்கள்உள்ளது எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Categories

Tech |