Categories
தேசிய செய்திகள்

யுபிஎஸ்சி ( 2022 ) தேர்வாளர்களே!…. வெளியானது மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

யுபிஎஸ்சி தேர்வாளர்களுக்கு தேர்வு தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது யுபிஎஸ்சி ( UPSC ) சிவில் சர்வீஸ் 2022-ஆம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 5-ஆம் தேதி அன்று முதல்நிலை தேர்வுகள் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டில் ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஏஎஸ் உட்பட 861 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ( பிப்.22-க்குள் ) upsc.gov.in அல்லது https://upcoming.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |