கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அடுத்து சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சேஃப்டி கிரிக்கெட் தொடரில் இந்தியா legend’s அணி சார்பில் சச்சின், யூசுப் பதான் விளையாடிய நிலையில் இருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற சக கிரிக்கெட் வீரர்கள் பீதியடைந்துள்ளனர்.