Categories
மாநில செய்திகள்

யூடியூப்பில் தெறிக்க விடும் 7 வயது சிறுவன்…. வைரல் வீடியோ….!!!!

ரித்விக் என்ற 7 வயது சிறுவன் யூடியூபில் கலக்கி வருகிறான். ரித்து ராக்ஸ் என்ற யூடியூப் சேனலில் சிறுவன் நடிப்பில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ நான்கு நாட்களில் 3 லட்சம் பார்வைகளை நெருங்கியுள்ளது. அதில் பதிவிட்டுள்ள பிரேக்கிங் நியூஸ் ரிப்போர்டர்ஸ் வீடியோ தற்போது மிகவும் பிரபலமடைந்து பெரும் வைரலாகி வருகிறது. அந்த சிறுவனை பெண் தொகுப்பாளர், செய்தியாளர் மற்றும் விவசாயியாக மிரட்டியுள்ளார். இது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |