Categories
சினிமா தமிழ் சினிமா

யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ?ஒரு யுக்தி… கமல் கேட்ட கேள்வி… திணறிய நிஷா…!!

இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் நிஷா-அர்ச்சனா சண்டை குறித்து கேள்வி எழுப்புகிறார் கமல்.

பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடைபெற உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார்?  என்பது குறித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரோமோவில் அர்ச்சனா மற்றும் நிஷா இடையே டாஸ்கின் போது ஏற்பட்ட மோதல் குறித்து உரையாடுகிறார் கமல்.

அதில் நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமாகப்பட்டதா ? உங்களுக்கு.. என்கிறார் கமல். இதற்கு பதிலளிக்கும் போது அர்ச்சனாவின் கண்கள் கலங்குகிறது . இதையடுத்து ‘இப்படி ஒரு நிஷாவை நான் எதிர்பார்க்கவில்லை’ என்கிறார் கமல் . அதற்கு  நிஷா ‘எந்த ஒரு இடத்திலும் நான் தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை’ என கூறி மலுப்புகிறார் .’அந்த மாதிரி தெரியல பார்க்கிறவங்களுக்கு யோசிக்காம அப்படி செய்ய முடியுமா ? ஒரு யுக்தி’ என நிஷாவை வெளுத்து வாங்குகிறார் கமல்.

Categories

Tech |