Categories
சினிமா தமிழ் சினிமா

“ரசிகர்கள் செய்த காரியத்தால் கோபமடைந்த அஜித்”… என்ன செஞ்சாங்க தெரியுமா….? வீடியோ இதோ….!!!!!

ரசிகர்கள் செய்த காரியத்தால் அஜித் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனிடையே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் சென்றுள்ளார்கள். அதற்காக விமான நிலையம் சென்றபோது ரசிகர்கள் மரியாதை இல்லாமல் அஜித் உடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார்கள். அப்போது அஜித் அந்த ரசிகரை பார்த்து முறைத்துள்ளார். இதனால் அந்த ரசிகர் உடனே அங்கிருந்தே விலகிச் சென்று விட்டார். அந்த வீடியோவை ரசிகர்கள் ஆரம்பம் படத்துடன் ஒப்பிட்டு பரப்பி வருகின்றார்கள்.

Categories

Tech |