ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்த நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கேஎஸ்.மாதவன் வயதுமூப்பால் காலமானர். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைக்கான பேலன்ஸ் தொகை 7 லட்சம் கட்டவில்லை. இதனால் மருத்துவமனை நிர்வாகம் அவர் உடலை கொடுக்க மறுத்துள்ளது. அதன்பின், அங்கு வந்த தமிழ்நாடு சண்டைகலைஞர்கள் சமாதானம்பேசி உடலை குடும்பத்தினருக்கு பெற்று கொடுத்துள்ளனர்.
Categories