ஜம்மு காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக அமித்ஷா சென்றுள்ளார். இதையடுத்து அமித்ஷா வைஷ்ணவி கோவிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமித்ஷா பேசியதாவது “ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கினால் ரத்த ஆறு ஓடும் என்று சிலர் கூறினர்.
இந்த நிலையில் மோடி என்ற முழக்கம் மட்டுமே இப்போது எதிரொலிப்பதாக கூறினார். அதுமட்டுமின்றி இளைஞர்கள் கைகளில் கற்களுக்கு பதிலாக புத்தகங்கள் மற்றும் மடிக்கணினிகளை வைத்திருப்பதாக தெரிவித்தார்.