Categories
சினிமா

ரன்பீர் கபூர்- ஆலியா பட் திருமணம்…. வைரலாகும் புகைப்படங்கள்……!!!!

பாலிவுட் நடிகையான ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் நீண்டநாட்கள் காதலித்து வந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். இந்த புகைப்படத்தினை ஆலியா பட் அவருடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நேற்று முன்தினம் எங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் எங்களுக்கு பிடித்த இடமான, எங்கள் உறவின் கடந்த 5 வருடங்களாக நாங்கள் செலவழித்த பால்கனியில் வைத்து திருமணம் செய்துகொண்டோம்.
எங்கள் வாழ்க்கையில் இந்த மிகமுக்கியமான சமயத்தில் நீங்கள் காட்டிய அனைத்து அன்புக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கி இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் உதடோடுஉதடு முத்தமிட்டுனர். இந்த திருமணம் புகைப்படங்கள் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |