Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்யா எடுத்த புது முயற்சி…. என்னென்னு தெரியுமா?… வாழ்த்து சொல்லி டுவிட் போட்ட நடிகை சமந்தா…..!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா சுப்ரமணியன் தனது பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற் பயிற்சியின் மீது அதிகளவு ஆர்வமுடைய ரம்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில் அதுகுறித்த வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் இப்போது உடல் பருமன் குறைப்பது குறித்து புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார். இதை தன் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை சமந்தா, இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ரம்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |