Categories
தேசிய செய்திகள்

ரயில்வே தேர்வு நிறுத்தம்…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

இந்திய ரயில்வே அதன் தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகள் (NTPC) மற்றும் லெவல் 1 தேர்வுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஆட்சேர்ப்பு தேர்வுகள் மற்றும் தேர்வு செயல்முறைகளுக்கு எதிராக, பீகாரில் ரயில்வே வேலைகளுக்கு தயாராகுபவர்கள் பல இடங்களில் ரயில் தண்டவாளம் மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முடிவு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |