Categories
தேசிய செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்!…. திடீர் அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 22-ஆம் தேதி 6 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது நெல்லூர்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-நெல்லூர், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை, ஆவடி-மூர்மார்க்கெட், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகின்ற 22-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |