Categories
தேசிய செய்திகள்

ரயில் டிக்கெட் புக்கிங்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…. இந்திய ரயில்வே போட்ட பலே திட்டம்….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கின்றனர். ஆனால் அவ்வளவு இறுதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட முடியாது..தற்போது நடைமுறையில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு முறை சுமார் 30 ஆண்டுகள் பழமையானது. அதனால் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரயில்வே துறை தற்போது திட்டமிட்டுள்ளது.

அதற்காக grant Thornton நிறுவனத்துடன் ரயில்வே ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் அமைப்பை மேம்படுத்துவது குறித்து இந்நிறுவனம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அதன் பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு அமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஒரே நேரத்தில் ஏராளமான ஒரு டிக்கெட் புக் செய்யும் போது சர்வர் பிரச்சினைகள் எழும் அது மட்டுமல்லாமல் போலி கணக்குகளை வைத்துக்கொண்டு முன்பதிவு அமைப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நபர்களும் உள்ளன. எனவே இந்த பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண ரயில்வே துறை திட்டமிட்டு வருகின்றது.

Categories

Tech |