ரயில் தண்டவாளங்கள் அருகே சூரிய மின்சக்தி வேலிகளை அமைப்பது தொடர்பாக ரயில்வே வனத்துறை கலந்து பேசி தீர்வுகாண உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வனத் துறையுடன் பேசி தீர்வு காணும் வரை சூரிய மின்சக்தி வேலி அமைக்க வேண்டாம் என்றும் ரயில்வேக்கு உத்தரவிட்டது. இதையடுத்து உணவுப் பொருட்களை தண்டவாளம் அருகில் வீச வேண்டாம் என பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Categories