சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டதால், ரயில்வே கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் பயணச்சீட்டு என்ற கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.
Categories