ரயில் ரசிபி நிறுவனம் பல சலுகைகளை வழங்கியுள்ளது.
ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ரயில் ரசிபி என்ற நிறுவனம் பயணிகள் விரும்பிய உணவுகளை விநியோகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் கூறியதாவது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீதம் சிறப்பு விழா கால சலுகை உள்ளது. இந்து சலுகையானது நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை அமலில் இருக்கும். ரயிலில் செல்லும் பயணிகளுக்கு ரயில் ரெசிபி என்ற நிறுவனம் பயணிகள் விரும்பிய உணவுகளை விநியோகம் செய்து வருகிறது. தற்போது தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் கூறியதாவது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எங்களது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 50 சதவீதம் சிறப்பு விழா கால சலுகை உள்ளது.
இந்து சலுகையானது நாளை முதல் அடுத்த மாதம் மூன்றாம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும். இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள விரும்பும் பயணிகள் ரயில் ரெஸிபியின் செயலியை பதிவிறக்கம் செய்தோ அல்லது 844-844-0386 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சலுகையை பெற்றுக் கொள்ளலாம். தற்போது பயணிகள் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் முறைகளையும் நாங்கள் மிகவும் எளிமைப்படுத்தியுள்ளோம். எனவே பயணிகள் எங்களிடம் உணவை ஆர்டர் செய்து விட்டு நிம்மதியாக இருக்கலாம். அவர்களுக்கு ஊரிய நேரத்தில், உரிய இடத்தில் சுவையான உணவு கிடைப்பதற்கான அனைத்து பொறுப்புகளையும் நாங்கள் ஏற்கிறோம் என அதில் கூறியுள்ளனர். இந்த நிறுவனம் தற்போது 650-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 6000-க்கும் மேற்பட்ட ரயில்களில் உணவு விநியோகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது