Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர் அவ்வளவு சொல்லியும், அதையேதான் செய்கின்றார்கள்”…… என்ன தெரியுமா….?????

ரவீந்தர் வேண்டுகோள் விடுத்தும் அதை தான் மக்கள் செய்து கொண்டு வருகின்றார்கள்.

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து தான் பலரும் விமர்சனம் செய்து வருகின்றார்கள். ரவீந்தர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதை பார்த்தவர்கள் எல்லாம் வனிதா உடன் ஒப்பிட்டு வருகின்றார்கள்.

பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதும் வனிதா விஜயகுமார் அப்படித்தான் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் பேட்டிகளும் கொடுத்து வந்தார். அவரை விமர்சிப்பவர்களுக்கு பதிலடியும் கொடுத்து வந்தார். அதே தான் ரவீந்தரும் செய்து வருகின்றார் என நெட்டிசன்கள் கூறுகின்றார்கள். வனிதாவுடன் என்னை ஒப்பிட்டு பேச வேண்டாம் என ரவீந்தர் கோரிக்கை விடுத்த நிலையில் வனிதா உடன் தான் ஒப்பிட்டு பேசுகின்றார்கள்.

வனிதாவின் திருமணம் போல இந்த திருமண வாழ்க்கையும் விரைவில் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறுகின்றார்கள் நெட்டிசன்ஸ். வனிதா, ரவீந்தரின் பெயரை குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “அடுத்தவர்களின் வாழ்க்கை பற்றி கவனிக்க நேரமில்லாத அளவுக்கு சந்தோஷமாக பிசியாக இருக்கின்றேன். கர்மா ஒரு பி, எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என அவளுக்கு தெரியும். நான் அவளை முழுவதுமாக நம்புகிறேன்” எனக் கூறி உள்ளார்.

 

Categories

Tech |