Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரவை- சேமியா பாயசம்… சுவையாக செய்வது எப்படி…!!!

ரவை சேமியா பாயசம் செய்ய தேவையான பொருள்கள் :

ரவை                                          – கால் கப்
பால்                                            -அரை கப்,
சேமியா                                    -அரை கப்,
முந்திரிப்பருப்பு                    – தேவைக்கேற்ப
சர்க்கரை                                   -ஒன்றேகால் கப்
ஏலக்காய்தூள்                        -சிறிதளவு
நெய்                                             -அரை கப்
செய்முறை : 

முதலில் ரவையை வறுத்து ¼ கப் தண்ணீரில் வேகவிடவும். பிறகு சேமியாவையும் வறுத்து அதனுடன் போட்டு வேகவிடவும். பின் வெந்தவுடன் பால், சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். பொடித்த ஏலக்காயைப் போட்டு இறக்கவும்.

Categories

Tech |