Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல் … தரைமட்டமான பாலம் …. அவதியில் மக்கள்…!!!!!

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலிலிருந்து மக்கள் வெளியேறி உதவியை பாலம் தரைமட்டமாக்கப்பட்டது.

உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ்  நகரை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து இருக்கின்றனர். இந்த நகரில் தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடையாது. மேலும் இங்கு பொதுமக்கள் வெளியேற உதவும் முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டு வீசி அளித்திருக்கின்றனர். இந்த பாலம் தான் மக்களுக்கு மனிதநேய உதவிகள் சென்றடைய உதவியது. மேலும் இந்த பாலம் அங்கு உள்ள டெஸ்னா ஆற்றை கடந்து  செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன்  இணைகிறது. இந்த பாலத்தை ரஷ்ய படைகள் தரைமட்டமாக்கியது. இதனை பிராந்திய கவர்னர் உறுதி வியாசெஸ்லாவ் சாஸ் செய்துள்ளார். இது செர்னிஹிவ் மக்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |