Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைவர்கள் பதவி நீக்கம்…. அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு….!!!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து   வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட  உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு  ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர்.

இந்த சூழலில் உக்ரைனின்  உழவுப்படை தலைவரை பணிநீக்கம் செய்து அதிபர் விளாடிமிர்  உத்தரவிட்டு இருக்கின்றார். அதன் பெயரில் உக்ரைனின் அரசு பொது வழக்கறிஞரையும் பணியில் இருந்து நீக்கி அதிபர் உத்தரவிட்டிருக்கின்றார். அரசு பொது வழக்கறிஞர் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் உக்ரைன் உளவு பிரிவு தலைவர் உட்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸகி பதவி நீக்கம்  செய்துள்ளார். இந்த இரு  பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்த பிரிவுகளின் தலைவர்களை  நீக்கி அதிபர் உத்தரவிட்டிருக்கின்றார்.

Categories

Tech |