Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை கண்டு நடுங்கும் உலக நாடுகள்…. என்ன காரணம் தெரியுமா?…. வியக்க வைக்கும் உண்மை தகவல்….!!!!

உலக நாடுகள் அனைத்தும் ரஷ்ய இராணுவத்தைக் கண்டு நடுங்குவார்கள். அதற்கு முக்கிய காரணம் மிகவும் பலமான ராணுவம் கொண்ட நாடு ரஷ்யா. அது மட்டுமல்லாமல் நம் நாட்டில் ஏராளமான ராணுவ வீரர்களும் இராணுவ ஆயுதங்கள் உள்ளன. இவர்களின் ஒரு வருட ராணுவ பட்ஜெட் கிட்டத்தட்ட 45 பில்லியன் டாலர். ரஷ்யாவிடம் தோராயமாக 35 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இந்த உலகிலேயே 13,000 காமன் டாக்ஸ் வைத்துள்ள ஒரே நாடு ரஷ்யா தான். ரஷ்யா கிட்டத்தட்ட 25 ஆயிரம் ராணுவம் சம்பந்தப்பட்ட வாகனங்களை வைத்துள்ளது. மேலும் 11,000 நியூக்ளியர் வெப்பன்ஸ் வைத்துள்ளனர்.

அவை மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. அதனை வான் வழியாகவும் கடல் வழியாகவும் செலுத்தும் அதிகாரம் ரஷ்யாவிடம் உள்ளது. 15,000 பீரங்கிகள், 4498 போர் விமானங்கள், 352 போர்க்கப்பல்கள் , 55 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் உள்ளது. சொல்லப்போனால் மற்ற உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து தான் ஆயுதங்களை வாங்குகின்றன. குறிப்பாக இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான ஆயுதங்களை வாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா பல்வேறு இக்கட்டான சூழலில் இந்தியாவிற்கு மிகவும் உதவியுள்ளது. அதனால் நீண்ட காலமாக ரஷ்யா மற்றும் இந்தியா இடையே நல்ல நட்புறவு நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் ராணுவ பலத்தை கண்டு உலக நாடுகளே நடுவதற்கு இதுதான் காரணம்.

Categories

Tech |