Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை தெறிக்கவிட்ட உக்ரைன்…. கதிகலங்க வைக்கும் வீடியோ…. இதோ முழு தகவல்….!!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யா உக்ரைனின் கெர்சன், மரியுபோல் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரஷ்யா தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்கிரைனும் கடுமையாக போராடி வருகிறது.

அந்த வகையில் உக்ரைனின் சிறப்பு அதிரடிப்படையினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் ரஷ்யாவுக்கு சொந்தமான ராக்கெட் ஏவுகணைகள், டிரான்ஸ்லோடர்கள், எரிபொருள் டிரக்குகள், APC, IFV இந்த அழைக்கப்படும் ரஷ்யாவின் காலாட்படை கவச மீட்பு வாகனங்கள் போன்றவற்றை உக்ரைன் வீரர்கள் ஏவுகணை மூலமாக தாக்கி அழித்த காட்சி பதிவாகியுள்ளது. இந்த தாக்குதலால் ரஷ்யா கதிகலங்கி உள்ளது.

Categories

Tech |