Categories
உலக செய்திகள்

ரஷ்ய ஆயுத கப்பல்…. ஏவுகணை தாக்குதலால் தரைமட்டமாக்கிய உக்ரைன்….. இணையத்தில் வைரல் வீடியோ….!!!

ரஷ்ய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய கப்பல் பாம்பு தீவிலிருந்து ஆயுதங்களை ஏற்றி கொண்டு உக்ரைனுக்கு சென்றுள்ளது. இந்த கப்பலை உக்ரைன் Harpoon ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் ரஷ்ய கப்பல் கடலில் மூழ்கியது. இந்நிலையில் கடந்த 1977-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படை சேவைகள் Harpoon ஏவுகணைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஏவுகணைகள் மேற்கத்திய கப்பல் எதிர்ப்பு ஆயுதமாக பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரஷ்யாவின் ஆயுதக் கப்பல் ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட வீடியோவானது ஆளில்லா குட்டி விமானம் மூலமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது உக்ரைன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |