உங்களின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து தொடர்ந்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் ஆகிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் தரைமட்டமாக்கி உள்ளது. இந்நிலையில் பல நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷ்யாவிற்கு சரிசமமாக போரிட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 18 ஆயிரத்து 300 ரஷ்ய வீரர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் 147 விமானங்கள்,134 ஹெலிகாப்டர்கள்,647 டாங்கிகள், 1844 ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், 92 ட்ரோன்கள், 4 மொபைல் ராக்கெட் லாஞ்சிங் மெஷின்கள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
Categories