மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த மேட்சில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரு அணியும் மோதிக் கொண்டது. இதில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன்களை குவித்தது. இதில் ஜோஸ் பட்லர் 70 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய பெங்களூரு அணி 70 ஓவரில் 55 ரன்களை குவித்தது. ஆனால் 87 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து தினேஷ் கார்த்திக்- ஷபாஷ் அகமது ஜோடி களமிறங்கியது. இந்த ஜோடி சிறப்பாக ஆடி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்களை குவித்தது. இதில் தினேஷ் கார்த்திக் 23 பந்தில் 44 ரன்களை எடுத்திருந்தார். ஷபாஷ் அகமது 26 பந்தில் 45 ரன்களை எடுத்தார். இந்த மேட்சில் ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கு வழங்கப்பட்டது. இந்த மேட்சில் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
இதனையடுத்து தினேஷ் கார்த்திக் பேசினார். அவர் நான் பயிற்சி செய்யும் விதம் வித்தியாசமானது. எங்களுக்கு ஒரு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இதற்காக நாங்கள் அமைதியாக இருந்து ஆட்டத்தை கவனித்தோம். 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலில் திட்டமிட வேண்டும். அது இல்லை என்றால் சாட்டை மாற்றும் திறன் உங்களிடம் இருக்க வேண்டும் என்றார். அதன்பிறகு பெங்களூர் அணி கேப்டன் டூபெலிசஸ் பேசினார். இவர் தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர் எங்களுடன் இருக்கும் வரை உங்களால் ஆட்டத்தை பெற முடியாது. நாங்கள் 19 ஓவர் வரை நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கிறோம். அதன்பின் ஜோஸ் பட்லர் சில சாட்டை அடித்தார். ஆனால் நாங்கள் தொடக்கத்தில் நன்றாக ஆடவில்லை. இருப்பினும் ஆட்டத்தை கையிலெடுத்து வெற்றிபெற வைக்கும் வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள் எனக் கூறினார்.