ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த ராபர்ட் பயாஸு க்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. திருச்சியில் சிறப்பு முகாமில் தங்கி இருந்த பயாஸு க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் ராபர்ட் பயஸ். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்த ராபர்ட் பயஸ் உட்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்திருந்தது.
Categories