Categories
வேலைவாய்ப்பு

ராணுவப் பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில்…. கொட்டி கிடக்கும் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

ராணுவப் பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில்(MES) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக Draughtsman & கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் .

மொத்த பணியிடம்: 502.

வயது: 18 – 30.

ஊதியம்: ரூ.35,400-ரூ.1,12,400.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: meshgovonline.in

கடைசி தேதி: நாளை மறுநாளுக்குள் விண்ணப்பிக்கவும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

Categories

Tech |