Categories
சினிமா தமிழ் சினிமா

ராபர்ட் மாஸ்டர் மனைவி யார்….? பல திருமணம்…. உண்மையை உடைத்த நடிகை வனிதா….!!!

பிக்பாஸ் ஆறாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை வனிதா டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மனைவி குறித்து பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா, அவர் பிரமோஷனுக்காக தான் அவரை வைத்திருந்தேன். மற்றபடி எதுவும் இல்லை. ஆனால் நான் பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருந்தபோது நான் டார்ச்சர் பண்ணினேன் என்று பல பேட்டிகள் அவர் கொடுத்ததாக கேள்விப்பட்டேன்.

அவருக்கு 2007 ஆம் வருடம் திருமணம் ஆனதாக கூறினார். ஒரு குழந்தை வேற உள்ளது. ஆனால் மனைவி யார்? குழந்தை யார்? என தெரியவில்லை. ராபர்ட் மாஸ்டருக்கு இந்த திருமணத்திற்கு பிறகு நிறைய திருமணம் ஆகி விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |