ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று யாரிடமும் எந்தவித வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் துளிர்விடும். சில நேரங்களில் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படலாம். ஆன்மீக நம்பிக்கை ஏற்படும். மனத்துணிவு அவ்வப்போது வந்து செல்லும் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். காரியம் ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படும், பார்த்துக்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்