ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
அசையும்,அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் சாதகப்பலன் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைவளு அதிகரித்தாலும், பணியில் நிம்மதியான நிலை இருக்கும் இன்றும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்:5
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.