ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய மனதில் நேர்மறை எண்ணம் நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டு அதை நிறைவேற்றி விடுவீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்கள் தடையாக இருப்பார்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் சிலருக்கு வீடு பழுதடைவதால் வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் மன சஞ்சலங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறையும்.
சேமிக்க முடியாமல் போகும். இன்று கூடுமானவரை பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்கள். இறை வழிபாட்டுடன் காரியங்களை இன்றைய நாள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள், காரியங்கள் அனைத்துமே சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்