Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…வசீகர பேச்சால் வருமானம் கூடும்.. வெளியூர் பயணம் தவிர்த்திடுங்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! உங்களுடைய பொருளாதார நிலை இன்று ஆத்திகரிக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமானம் உயர்வால் வளமும் அதிகரிக்கும். ஓரளவு இன்று முன்னேற்றமான பலனை காணலாம். எந்த ஒரு செயலையும் தைரியமாகவே செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் மட்டும் கொஞ்சம் இருக்கும். வெளியூர் பயணத்தின் பொழுது கவனம் இருக்கட்டும். தயவுசெய்து வெளியூர் பயணம் முக்கியமாக செல்வதாக இருந்தால் தவிர்த்துவிடுவது ரொம்ப நல்லது.

இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை கொஞ்சம் யோசனை செய்யுங்கள் பின்னர் காரியத்தைச் செய்யுங்கள். குடும்ப பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். காரியத்தடைகள் விலகிச்செல்லும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரரீதியாக முக்கிய பணி ஒன்று நிறைவேறும். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |