சமீபத்தில் வெளியான ஜெலன்ட் என்னும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரௌடேலா நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷபந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை மறுத்த ரிஷப் சமூக வலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்துள்ளார் இருப்பினும் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஊர்வசி ரௌடேலா படப்பிடிப்பிற்காக தில்லிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் என்னை பார்ப்பதற்காக ஆர்பி ஹோட்டலில் ரிஷப் காத்திருந்தார். ஆனால் அறைக்கு வந்து நான் தூங்கிவிட்டேன் எந்த போன் அழைப்பையும் எடுக்கவில்லை. ஃபோனை எடுத்துப் பார்த்தால் 16 மிஸ்டு கால்கள் இருந்தது அது எனக்கு கவலையை அளித்தது.
என்னை பார்க்க ஒருவர் அவ்வளவு நேரம் காத்திருந்தும் என்னால் பார்க்க முடியவில்லை என தெரிவித்து இருந்தார். இதன் பின் ரஷப் இதை மறுத்து எழுதியுள்ளார். இந்த நிலையில் தற்போது ரிஷப் பிறந்தநாளான இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவில் ரசிகர்கள் ரிஷப் பந்தை டேக் செய்து இது உங்களுக்காக தான் என கமெண்ட் செய்து வருகின்றார்கள். மேலும் ரிஷப் ஊர்வசி என ட்விட்டரில் மீம்ஸ்களும் வைரலாக பரவி வருகிறது.