Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு … ஆரோக்கியத்தில் அக்கறை தேவை …நீண்ட நாள் ஆசை நிறைவேறும் …!!

ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாகவே இருக்கும்.  வியாபாரம் ,தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள்.  சமூக நலப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.  நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.  எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும்.

புதிய ஆர்டர்கள் வியாபார விரிவாக்கும் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வருமானம் அதிகம் கிடைக்க பெறுவீர்கள்.  வராது என்று எண்ணிய பணம் வந்து சேரும்.  நம்பிக்கைக்குரியவர்களை இன்று நீங்கள் சந்திக்க கூடும்.  பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்க கூடும்.  கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்

Categories

Tech |