ரிஷபம் ராசி அன்பர்களே …! இன்று தொழில் வியாபாரம் மூலமாக அதிக லாபம் ஈட்டுவீர்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இதனால் புதிய சாதனைகள் படைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பெண் தோழியின் நட்பு கிடைக்கும். இதனால் உள்ளம் மகிழும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது.
உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். நட்பால் ஆதாயமடைவீர்கள். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கீங்க உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ,சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்