Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு …பிள்ளைகளால் பெருமை சேரும் … எடுத்த முயற்சி கைகூடும் …!! …!!

 ரிஷபம்  ராசி அன்பர்களே …!  இன்று வரவை விட செலவு தான் கூடும்.  வறட்சியில் தளர்ச்சி ஏற்படும்.  அடுத்தவருடைய விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது ரொம்ப நல்லது.  மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.  வேலை பளு கூடும்.  பயணங்கள் செல்வதாக  இருந்தால் ரொம்ப கவனம் வேண்டும்.  அதனால் விரையமமும் ஏற்படும்.  சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.  வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.  பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கலாமா என்ற சிந்தனையும் இருக்கும்.

அதற்காக எடுக்கக்கூடிய முயற்சியில் தன லாபமும் வந்து சேரும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராகப் பிரச்சனைகளை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். பிள்ளைகளால் பெருமைகள்  உண்டாகும். மதிப்பும் மரியாதையும் கூடும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். எந்தவித பிரச்சனையும் இல்லைங்க.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.   ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே  கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல் இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள். அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை :  தெற்கு

அதிஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :  ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |