Categories
டெக்னாலஜி

ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு – வாடிக்கையாளர்களுக்கு SHOCK…!!!

ஏர்டெல் நிறுவனம் தன்னுடையவாடிக்கையாளர்களுக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி குடும்ப போஸ்ட்பெய்டு திட்டமான ரூபாய் 749 ஐ ரூபாய் 999 ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு ரூபாய்.199, ரூ.249 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தி விட்டு ரூபாய் 699 திட்டத்தை அறிமுகம் செய்த நிலையில் இந்த கட்டண உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |