Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் ஆகும் இந்தி படம்…. திரிஷாவுக்கு கிடைத்த வாய்ப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

பாலிவுட் படத்தில்  2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள  “பிகு”படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள்  நடிப்பதாக உள்ளார்.

தென்னிந்திய திரையுலகத்தில்  18 வருடமக  கதா நாயகியாக இருக்கும் திரிஷா தெலுங்கு, மலையாளம் ஆகிய  பிற மொழிகளிலும்  நடித்திருக்கிறார் . தமிழில் தற்பொழுது  கைவசமான  கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, பரமபத விளையாட்டு, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இவரிடம் இருக்கின்றன.  தற்பொழுது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
மேலும்  தீபிகா படுகோன் , அமிதாப் பச்சன், இர்பான் கான் அவர்கள்  ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகியுள்ள ‘பிகு’ என்ற இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா அவர்கள் நடிக்க போவதாக  கூறுகின்றனர் . முன்னணி இயக்குனர் அவர்கள் இப்படத்தை இயக்க போவதாக தெரியவந்துள்ளது. மேலும் இப்படத்தின் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர் .

Categories

Tech |