பிக்பாஸ் நிகழ்ச்சியில் வொர்ஸ்ட் ஃபார்மர் என கூறியதால் தாமரைச்செல்வி கொந்தளித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வொர்ஸ்ட் போட்டியாளர்கள் மூன்று பேரை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறுகின்றார். பிக்பாக்ஸ் குடும்ப உறுப்பினர்கள் தாமரை, நிருப் மற்றும் ஸ்ருதி உள்ளிட்டோரை தேர்ந்தெடுத்தார்கள். பிக்பாக்ஸ் இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என பிக்பாஸ் உறுப்பினர்களிடம் கேட்கிறார். இதில் அவர்கள் கூறுவதாவது இவர்களை சிறைக்கு அனுப்பலாம் என கூறுகிறார்கள்.
இதைக்கேட்ட தாமரை மற்றவர்கள் எல்லாம் நன்றாக பர்ஃபார்மன்ஸ் செய்கிறாங்களா? நான் தான் ஒழுங்கா பண்ணலையா என கோபப்படுகிறார். அபினய் சிறைக்கு வெளியே படுக்க வேண்டும் என கூறியதற்கு அவர் முதலில் சரியாக பர்ஃபார்மன்ஸ் செய்கிறாரா என சாடியுள்ளார். பொதுவாக அனிதா, வனிதா, சாரிக், ஜூலி உள்ளிட்டோர் தான் சண்டைக்கு வருவார்கள். இப்பொழுது வித்தியாசமாக தாமரை பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார் குறிப்பிடத்தக்கது.