Categories
டெக்னாலஜி

ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி – அதிரடி அறிவிப்பு…!!

ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு சில கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு சில கார்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சான்ட்ரோ, ஆரோ, எலண்டரா மற்றும் கோனா வகை கார்களுக்கு மட்டும் வரும் 28ஆம் தேதி வரை இந்த சலுகை அளிக்கப்படும். இதையடுத்து  வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |