ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் 25 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். சீசன் டிக்கெட் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பு ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories