Categories
மாநில செய்திகள்

ரூ.10 லட்சம் செலவில்…. 100 குழந்தைகளுக்கு…. இலவச காது கேட்கும் கருவிகள்…!!

நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் தங்களுடைய மருத்துவ சிகிச்சைக்காக பணம் செலவு செய்ய முடியாத நிலையில் அரசு மருத்துவமனை மூலமாக இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். காதுகேட்காத குழந்தைகள் பிறர் கூறுவதை கேட்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காதுகேளாத 100 ஏழை குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று அதன் இஎன்டி தலைவர் கௌரிசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை அவர்களுக்கு இலவசமாக செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |