Categories
சினிமா

ரூ.100 கோடிக்கு பீச் ஹவுஸ் வாங்கிய நடிகர் ஹருத்திக் ரோஷன்…. யாருக்காக தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஹருத்திக் ரோஷன். இவள் நடித்துள்ள பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சுஹான் கான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து செய்த பிறகு சபா ஆசாத்துடன் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் இருவரும் ஒரு வீட்டில் தங்க முடிவு செய்தனர். இந்நிலையில் மும்பையில் 100 கோடிக்கு பீச் ஹவுஸ் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் இருவரும் இந்த வீட்டில் குடியேற போவதாக செய்திகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

Categories

Tech |