Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கேஷ்பேக் சலுகை…. எஸ்பிஐ வாவ் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் நலனைக் கருதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு 10,000 வரையான தள்ளுபடியை கிளியர்ட்ரிப் வழங்குகிறது. கிளியர்ட்ரிப் மூலம் CTSBICC என்ற கூப்பன் கோடை பயன்படுத்தி இந்த சலுகையைப் பெறலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட் புக்கிங்கிற்க்கு 30 சதவீதமும், உள்நாட்டு ஹோட்டல் புக்கிங் 25%,வெளிநாட்டு ஹோட்டல் புக்கிங் 30% தள்ளுபடி என 10 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெற முடியும். நவம்பர் 7ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Categories

Tech |